வேங்கை வயல் வழக்கு : தமிழக அரசு விளக்கம்!
Jul 23, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கை வயல் வழக்கு : தமிழக அரசு விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கை வயல் விவகாரத்தில், அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு பின்னர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விளக்கமளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் துரிதமாக விசாரணை நடத்தவும், இச்சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மொபைல் போன்களில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், வேங்கை வயல் பகுதியை சுற்றி இருக்கும் 87 தொலைத் தொடர்பு கோபுரங்களில் தொலைப்பேசி அழைப்புகள் ஆய்வு செய்து புள்ளி விவரம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டில் அசுத்தம் செய்தது, இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்றும் வாதாடினார்.

மேலும் வழக்கில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கூறியதை அடுத்து, மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: vengavayal casevengaivayal issuevengavayalVengaivayal case.vengaivasal newsvengaivasal issueVengai field case: Tamil Nadu government explanation!pudukkottai vengaivayal water tank issuevengaivasal issue in tamil madan gowripudukottai vengaivayal dalit water tank issuevengaivayal issue in tamilpudukkottai vengaivayal dalit water tank issuevengaivayal issue madan gowrivengaivasal issue in tamilvengaivayal dalits targettedvengaivayal newsvengaivayal problempudukkottai vengaivayalVengaivayal.
ShareTweetSendShare
Previous Post

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!

Next Post

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies