வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர்!
Nov 15, 2025, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலியுடன் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெ

தாய்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் நான்காவது சுற்றில், தனக்கு எதிராக விளையாடிய நோடிர்பெக் யாகுபோவுடன் வைஷாலி கைகுலுக்க முற்பட்டார்.

இதை யாகுபோவ் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், இதற்கு எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த யாகுபோவ், மதம் சார்ந்த காரணத்தால் பெண்களுடன் கைகுலுக்க மறுத்ததாக விளக்கமளித்தார்.

அதேவேளையில், இதற்கு முன்பாக பெண்களிடம் அவர் கைகுலுக்கிய பழைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பரப்பி கண்டனம் தெரிவித்தனர்.

Tags: chessUzbekistan chess player who refused to shake hands with Vaishali!
ShareTweetSendShare
Previous Post

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

அமெரிக்கா மீது பாய்ச்சல் : கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்கள்!

Related News

உலகக் கோப்பை செஸ் தொடர் – பிரக்ஞானந்தா வெளியேற்றம்!

இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விடுவிப்பு!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies