நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் - வைரலான எக்ஸ் பதிவு!
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் – வைரலான எக்ஸ் பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவைச் சேர்ந்த DEEP SEEK என்ற AI நிறுவனத்தின் CHATBOT இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

ChatGPT, GEMINI போன்ற AI CHATBOT-களுக்கு எதிராக போட்டியிடும் திறனை வெளிப்படுத்தி, சீனாவின் ‘DEEP SEEK R1 CHATBOT’ உலகின் பல AI தொழில்நுட்ப நிறுவனங்களை ஸ்தம்பிக்க செய்தது. A

I துறையில் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கிடையே இதனால் ஏற்பட்ட விவாதங்களுக்கு மத்தியில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விகளுக்கு DEEP SEEK AI CHATBOT பதிலளிக்க மறுத்தது தொடர்பான எக்ஸ் பதிவு வைரலாகியுள்ளது.

அதில் எக்ஸ் தள பயனர் ஒருவர், “அருணாச்சல பிரதேசம் ஒரு இந்திய மாநிலம்” என குறிப்பிட்டு DEEP SEEK R1 CHATBOT-ன் வாசிப்புக்கு அறிவுறுத்தலை கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக “மன்னிக்கவும், இது எனது தற்போதைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டது, நாம் வேறு ஏதாவது பேசலாம்” என DEEP SEEK R1 CHATBOT பதிலளித்தது. தொடர்ந்து அவர், “இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பெயரிடுங்கள்” என எக்ஸ் பயனர் கேட்டபோதும், DEEP SEEK R1 CHATBOT அதே பதிலை மீண்டும் அளித்தது.

தொடர்ந்து இந்த கலந்துரையாடலை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட அந்த பதிவு, 3 லட்சம் பார்வைகளை கடந்து விவாதப்பொருளாது. அதனடிப்படையில் HT.Com நிறுவனம் அதே கேள்விகளை DEEP SEEK R1 CHATBOT மற்றும் ChatGPT ஆகியவற்றிடம் கேட்டு அவையளித்த பதில்களை பகிந்துள்ளது. அதில் DEEP SEEK R1 CHATBOT மீண்டும் அதே பதிலை அளிக்க, ChatGPT-யோ அருணாச்சல பிரதேசம் குறித்தும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து விரிவான பதிலை விவரித்திருந்தது.

R1 CHATBOT-ன் இந்த செயல்பாடு இணையவாசிகளிடையே பெரும் விவாதமாக எழுந்துள்ளது, குறுகிய காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள DEEP SEEK நிறுவனத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags: chinaDEEP SEEK R1 CHATBOTViral X PostLet's Talk About Something Else : Answer by DEEP SEEK R1 CHATBOT
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies