நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!
Sep 27, 2025, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கை நாளை  தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தாவது :

“பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்காக  ‘தார்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்’ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.  இளைஞர்களின் கல்வி மற்றும்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் அரசாங்கம் செலுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

“வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடந்து வருகிறது.  நமது கலாச்சார மரபுகளை பறைசாற்றும் இந்த விழாவில்,  ம இந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடியுள்ளதாக தெரிவித்தார். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு  இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முர்மு தெரிவித்தார்.

“நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் முர்மு கூறினார். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில்  அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும்,  3 கோடி ‘லக்பதி தீதி’களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும்  அவர் கூறினார்.

இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை இயக்குவது  காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

நமது இளைஞர்கள் தொழில், விளையாட்டு , விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும்,  செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றும்,  செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முர்மு கூறினார்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலக சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – விண்வெளியில் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்து அசத்தல்!

Next Post

அமெரிக்காவில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து : பயணித்த அனைவரும் பலி!

Related News

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

சென்னை ஆழ்வார்பேட்டை உணவகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

Load More

அண்மைச் செய்திகள்

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies