அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!
Aug 14, 2025, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Feb 1, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து மிசோரி மாகாணம் நோக்கி சிறிய ரக விமானம் புறப்பட்டது. மருத்துவ நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட அந்த விமானத்தில் 6 பேர் பயணித்தனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்து ஏற்பட்ட பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: usaAnother plane crash in the United States: 6 people died!plane crash in the United States
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரி கொண்டு நிர்மலா சீதாராமன் படம் வரைந்து அசத்தல்!

Next Post

வருமான வரி வீதம் மாற்றியமைப்பு!

Related News

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies