வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவைத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூருக்கு வருகை தந்த மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அண்ணாசாலை வரை பேரணியாக சென்று, காமராஜர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, தொண்டர்கள் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி நிறுத்தி வைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.