டாடா ஸ்டீல் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
14-ம் சுற்றில் 8 புள்ளி 5 என்ற சம புள்ளிகளை இருவரும் பெற்றிருந்தனர். இதனையடுத்து டை பிரேக்கர் நடத்தப்பட்டது.
இந்த டை பிரேக்கர் சுற்றில் உலக செஸ் சாம்பியனான குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார்.