டி20 கிரிக்கெட் போட்டி : 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
Aug 30, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

டி20 கிரிக்கெட் போட்டி : 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே இந்திய அணி 3-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்று 5-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் 135 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தன. இதன் மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Tags: indian teamt20 cricket matchT20 Cricket Match: Indian team wins by 150 runs!
ShareTweetSendShare
Previous Post

விதைத் திருவிழா – ஆர்வமுடன் கண்டு ரசித்த வெளிநாட்டவர்!

Next Post

மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக திரும்ப அழைத்து வரும் திட்டப் பணிகள் தொடக்கம் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

Related News

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – சீனாவை வீழ்த்தியது இந்தியா!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!

பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெற்றோர்!

சேலம் ரயில் நிலையத்தில் தனியார் – உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்!

தெலங்கானா : யூரியா பற்றாக்குறை – பிஆர்எஸ் போராட்டம்!

தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!

சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் அனைத்தும் அசல் : FIR -யில் பதிவு!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies