திருமணத்திற்கு வராத மணமகன் - காவல் நிலையத்தில் புகார் அளித்த மணமகள் தரப்பு
Sep 10, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணத்திற்கு வராத மணமகன் – காவல் நிலையத்தில் புகார் அளித்த மணமகள் தரப்பு

Web Desk by Web Desk
Feb 4, 2025, 08:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

மேலப்பெருங்கரை கிராமத்தைக் சேர்ந்த மதுரைமன்னன் – ராஜலட்சுமி தம்பதியின் மகள் குஷியாகாந்தி. இவருக்கும் அலங்கானூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவந்தன.

ஆனால், திருமணத்துக்கு மாப்பிளை வீட்டார் வராததால் அதிர்ச்சியடைந்த குஷியாகாந்தி, அவர்களை தொடர்புகொண்டுள்ளார். அப்போது அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, பரமக்குடி மகளிர் காவல்நிலையத்தில் பெண் வீட்டார் புகாரளித்தனர்.

 

Tags: MelapperungarairamanathapuramParamakudibride's family filed a complaintroom went missing for wedding
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்கள் நல்வழியில் பயணிக்க விவேகானந்தரை படிக்க வேண்டும் – சுவாமி சத்ய ஞானானந்தர்

Next Post

திண்டுக்கல் அருகே ஒற்றைக் காலில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!

Related News

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies