திருப்பரங்குன்றம் கோயில் அன்னதான கூடத்தில் திரண்டு முழக்கமிட்ட இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலை பாதுகாக்க வலியுறுத்தி இந்து அமைப்புகள் அறப்போராட்டம் அறிவித்திருந்தன. அந்த வகையில் திருப்பரங்குன்றம் கோயில் அன்னதான கூடத்தில் திரண்டு இந்து அமைப்பினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் தங்கி இருந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.