தேவைப்பட்டால் காசாவை கைப்பற்றுவோம் - நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் !
Oct 26, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேவைப்பட்டால் காசாவை கைப்பற்றுவோம் – நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் !

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 5, 2025, 09:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மிகச் சிறந்த நண்பர் என்பதால்தான் தங்கள் நாட்டு மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அதிபர் டிரம்ப், காசா பகுதியை கையகப்படுத்த அமெரிக்கா ஒரு அசாதாரண திட்டத்தை வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், காசாவில் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். காசாவில் அமெரிக்க ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்  என்றும் அவர் கூறினார்.

Tags: White houseUS President TrumpIsraeli Prime Minister NetanyahuHamas ceasefire.
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

Next Post

இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies