இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால்!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 5, 2025, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று மாலை அமிர்தசரஸ் வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன்படி 18 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், முதல் கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. டெக்ஸாசில் முகாமில் இருந்து  205 இந்தியர்கள் நேற்று  ராணுவ விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின்  பொருளாதாரத்திற்கு தங்கள் உழைப்பின் மூலம் நீண்ட ஆண்டுகளாக பங்களித்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அடுத்து வாரம் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: AmritsarUS flight arrivingdeportation of illegal immigrantswithout proper documentsIndiaamericausTexas
Share
Tweet
SendShare
Previous Post

தேவைப்பட்டால் காசாவை கைப்பற்றுவோம் – நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் !

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies