கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40- வது பிறந்த நாளையொட்டி, அமெரிக்காவில் அவருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் 12 அடி உயர முழு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோல் அடித்த பின்னர் சைலெண்ட் என சொல்லும் வகையில் அவரது சிலை ஸ்டைலாக உருவாக்கப்பட்டுள்ளது.