உலகம் முழுவதும் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், நடிகர் அஜித்குமார் போர்ச்சுகல் நாட்டில் கார் பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
அப்போது கார் ரேஸ் ஓடுபாதையில் Unicycle ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.