பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!
Oct 18, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்லாமியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் பாஜகவுக்கு வாக்களித்ததாக அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்ச உணர்வு இஸ்லாமியர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டிருப்பதாகவும்,

அதைப் போக்குவதற்காக தாம் இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்ததாகவும் மௌலானா சாஜித் ரஷிதி கூறியுள்ளார்.

இதேபோல, இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு பெருந்திரளாக ஆதரவு தெரிவித்தால் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஆட்டம் கண்டுவிடுவர் என்றும், டெல்லியில் பாஜக ஆட்சியமைந்து ஒருவேளை இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் நபராக தாம் இருப்பதாகவும் அந்த வீடியோவில் மௌலானா சாஜித் ரஷிதி உறுதியளித்துள்ளார்.

மேலும், இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக தொடர்பாக எழுந்த அச்சமே இந்த வீடியோவை வெளியிட காரணமாக இருந்ததாக கூறிய அவர்,

அச்சத்துடன் எத்தனை நாட்கள்தான் வாழ முடியும் என இஸ்லாமியர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjpI voted for BJP to get rid of fear : Maulana Sajid Rashidi
Share
Tweet
SendShare
Previous Post

ஜகபர் அலி கொலை வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Next Post

மக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies