நெல்லையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, தமிழக வெற்றிக்கழக கொடியுடன் வந்த நபரை அஜித் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, தமிழக வெற்றிக்கழக கொடியுடன் ஒருவர் வந்துள்ளார். அதனை கண்ட அஜித் ரசிகர்கள் அந்த நபரை
கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த காணொளி இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.