பிரேசில் : தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!
Jun 8, 2025, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரேசில் : தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சவோ பாலோ நகரில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது.  அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பாரா பாண்டா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்துக்குள்ளான பகுதியில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Tags: BrazilPlane CrashedBrazil: A small plane crashed into the ground!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – முன்னாள் முதல்வரை தோற்கடித்த முன்னாள் முதல்வர் மகன்!

Next Post

சீனா : நடனமாடி அசத்திய ரோபோக்கள்!

Related News

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

கனடாவின் ஆல்பர்ட்டா – பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!

Load More

அண்மைச் செய்திகள்

குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!

திருச்செந்தூர் – பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!

வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – கோகோ கப் சாம்பியன்!

கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடி – வீடியோ வைரல்!

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies