சீனப் புத்தாண்டை முன்னிட்டு ரோபோக்கள் நடனமாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடன கலைஞர்ரோகளுடன் பாரம்பரிய Yangko நடனமாடி போக்கள் அசத்தியது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.