சேலத்தில் விபத்தில் சிக்கியபோது டாஸ்மாக் மேற்பார்வையாளர் தவறவிட்ட ஐந்தரை லட்சம் ரூபாயை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போர் கார் மீது மோதி விபத்து ஏற்படவே, அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தவறவிட்ட பணத்தை
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.