மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது ஜெயந்தி விழாவை ஒட்டி மதுரையில் அவரது சிலைக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது ஜெயந்தி விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.