சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் விவரம் வருமாறு:
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில் (துணை கேப்டன்)
விராத் கோஹ்லி
ஷ்ரேயாஸ் அய்யர்
கே.எல்.ராகுல்
ரிஷப் பண்ட்ஹர்திக் பாண்ட்யா
அக்ஷர் படேல்
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
ஹர்சித் ராணா
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
ரவீந்திர ஜடேஜா
வருண் சக்கரவர்த்தி
பயணம் செய்யாத மாற்று வீரர்களாக, ஜெய்ஸ்வால், சிராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.