அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடுகடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தற்போது 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் நாளை பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.