சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்தள்ள பதிவில், உயர்கல்வியில், பல்வேறு புதிய துறைகளும், வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகவும், ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும், எதிர்காலம் நிச்சயம் மிகச் சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் அனைவரும், நம்பிக்கையோடு பொதுதேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.