பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா - பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா – பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் புதிய பாலத்தை திறக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே 550 கோடி ரூபாய் செலவில் 2.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை வழித்தடத்தில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலப்பகுதிக்கும்,  ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலை வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது.

இது பழைய பாலத்தை கடக்க எடுத்துக் கொள்ளப்பட்ட  25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாஜகவினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பழமையும், தொன்மையும் நிறைந்த ரயில் பாலம் பிரதமரால் திறந்து வைக்கப்படுவது மகிழ்ச்சி என்றும், பாம்பன் பாலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் எனவும் கூறியுள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஆட்குறைப்பு நடவடிக்கை : 10,000 பேரை வீட்டுக்கு அனுப்பி அமெரிக்க அதிபர் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காதவர்கள அதனை பற்றி பேசுகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies