தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது : எல்.முருகன்
Oct 17, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது : எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 05:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு செய்ய நினைக்கும் தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில்களில் சுவாமி வழிபாடு மேற்கொண்டேன்.

தமிழ் மக்களின் முதற்கடவுளான முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு செய்ய நினைக்கும் தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு காலங்களாக இந்து மக்கள் வழிபாடு செய்து வரக்கூடிய திருப்பரங்குன்றம் மலையை, வருவாய்த் துறை ஆவணங்களில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தரப்பினர் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எனவே, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்கள் தரிசிக்கின்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அறநிலையத் துறையை எல்.முருகன்  கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Thoughts of evil forces will never enter Tamil Nadu : L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்!

Next Post

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி : ஐ.நா. எச்சரிக்கை

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies