கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை - பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Nov 1, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை – பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 07:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த கத்தார் மன்னரான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருநாடுகளின் தலைவர்களும் ஹைதராபாத் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, வருமான வரி தொடர்பான நிதி மோசடியைத் தடுக்கும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. மேலும், வர்த்தகம், எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முன்னதாக, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை, கத்தார் மன்னர் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Tags: delhiprime minister modiQatari EmirQatari Emir Sheikh Tamim bin Hamad Al Thaniindia qatar mou signed
ShareTweetSendShare
Previous Post

மசோதாக்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு!

Next Post

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்!

Related News

முக்கிய கமாண்டர்களின் தொடர் கொலைகளில் விலகாத மர்மம் : உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் லஷ்கர் தலைவர்!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!

Load More

அண்மைச் செய்திகள்

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies