2 குழந்தைகள் வெட்டி படுகொலை : தந்தையிடம் தீவிர விசாரணை!
Mar 15, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2 குழந்தைகள் வெட்டி படுகொலை : தந்தையிடம் தீவிர விசாரணை!

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தையிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார் – தவமணி தம்பதிக்கு வித்ய தாரணி, அருள் பிரகாஷ், அருள்குமாரி என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதில், அருள் பிரகாஷ், வித்ய தாரணி ஆகிய 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த தவமணி, அருள் குமாரி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகளை தந்தை அசோக்குமாரே கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: 2 children cut and killed: intensive investigation of the father!சேலம் மாவட்டம்2 குழந்தைகள் வெட்டி படுகொலை
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளிகளில் மார்ச்1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை : தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்!

Next Post

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies