ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னக்கடை தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், நகராட்சி நிர்வாகம் சிறுபான்மையினர் விரோத போக்குடன் செயல்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.