ஜப்பானைத் தாக்கிய கடுமையான பனிப்புயலால் தெருக்கள் முழுவதும் அடர்ந்த பனியால் மூடப்பட்டுள்ளன.
சாலைகளில் தேங்கிய பனிப்பொழிவை சுத்தம் செய்யும் பணியின் காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன.
ஏற்கனவே ஜப்பானில் இயல்பு வாழ்கை முடங்கியுள்ள நிலையில், 70 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.