தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி-தமிழ் சங்கமம் - மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா
Sep 9, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி-தமிழ் சங்கமம் – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 08:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி-தமிழ் சங்கமம்’தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக‘ பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில்  அவர் உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவின் கலாச்சாரம், பல்வேறு பகுதிகளில் பரவியிருந்தாலும், ஒரே இடத்தில் ஒற்றுமையைக் காண்பதாக தெரிவித்தார்

”காசி-தமிழ் சங்கமம்” என்பது  பிரதமர் .நரேந்திர மோடிஜியின் ஒரு இந்தியா, சிறந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் சக்திவாய்ந்த அடையாளம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வு நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை ஒரே மேடையில் அனைவரும் இணைந்து பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகள் நமது பாரம்பரியத்தை வலுப்படுத்தி, நம் நாட்டை ஒற்றுமையின் பிணைப்பில் இணைக்கும் உணர்வில், ‘காசி-தமிழ் சங்கமம்’ தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அர்த்தமுள்ள செய்தியை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த தனித்துவமான முயற்சிக்கு  பிரதமர் நரேந்திர மோடி;க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Tags: kashi tamil sangamamkashi tamil sangamam in varanasikashi varanasi tamilKashi Tamil Sangamam 3.0kashi tamil sangamam 2025jp nadda in kasi tamil sangamamjp naddakasi tamil sangamamKashi Tamil Sangam
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்!

Next Post

உ.பி. சம்பல் கலவரம் – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies