முதல்வர் மருந்தகம் திட்டம், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,
பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தை போன்றே தமிழக அரசும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும், “நகல் என்றுமே அசல் ஆக முடியாது” என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.