கிஷான் உதவித் தொகையை விடுவித்த பிரதமர் மோடிக்கு கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கான 19 வது தவணை தொகையாக தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். இதற்கான நிகழ்ச்சி கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் உதவித்தொகையை விடுவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.