திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை முந்திச்செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த இருவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை கடந்து சென்ற காரை அவர்கள் முந்திச்செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.