திண்டுக்கல் - Tamil Janam TV

Tag: திண்டுக்கல்

செல்போன் திருடிய நபருக்கு கன்னத்தில் பளார் – முதியவர் அதிரடி!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தனது செல்போனை திருடிய நபரை முதியவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் முதியவர் அமர்ந்திருந்தார். ...

திண்டுக்கல் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி விவசாயிகளின் நிலம் அபகரிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தை அமைச்சரின் பினாமிகள் அபகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. ...

திண்டுக்கல் : மேம்பால பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மேம்பால பணிக்குக் குடகனாற்று தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ...

திண்டுக்கல் : காதலியின் தந்தை காலணியால் அடித்ததால் காதலன் தற்கொலை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதலித்த பெண்ணின் தந்தை காலணியால் அடித்ததாக, இளைஞர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ...

திண்டுக்கல் : அரசு பேருந்து மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு பேருந்தின் குறுக்கே வந்து விபத்தில் சிக்கிய பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொடைக்கானல் ஏழு ரோடு சந்திப்பில் ...

அசத்தும் கைவினை கலைஞர்கள் : கண்களை கவரும் வண்ண விளக்குகள்!

​தீபத் திருவிழாவிற்கான விளக்குகள் திண்டுக்கல்லில் அமர்க்களமாகத் தயாராகி வருகின்றன. பாரம்பரிய பெருமையுடன் பலரையும் கவர்ந்த கார்த்திகை தீப விளக்குகள்குறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில். திண்டுக்கல் மாவட்டம் ...

திண்டுக்கல் : அடிப்படை வசதிகோரி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளிப்பு!

சிட்டிசன் படத்தில் இடம்பெற்றுள்ள இது போன்ற சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரங்கேறியுள்ளது. சேரன் நகர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ...

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அணைப்பட்டி சாலையில் உள்ள செல்போன் கடையின் பூட்டை ...

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்தில் போலி ஆவணம் தயார் செய்து விவசாயிகளின் நிலத்தை திமுக கவுன்சிலர் அபகரிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகனம்பட்டி பகுதியில் நல்லுசாமி மற்றும் ...

திண்டுக்கல் : பள்ளிக்கு சென்ற மாணவனை கடத்த முயன்ற வடமாநில நபர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பள்ளிக்குச் சென்ற மாணவனைக் கடத்த முயன்ற வடமாநில நபரை மக்கள் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். மயிலாடும்பாறைப் பகுதியை சேர்ந்த ...

திண்டுக்கல் : 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அருகேயுள்ள அம்மன் கோயில்களில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்குறிச்சியில்  பகவதி அம்மன், காளியம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இங்கு மூன்று ...

திண்டுக்கல் : ஏ++ சான்றிதழ் பெற்ற காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்!

திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம், நாக் வழங்கக்கூடிய ஏ++ சான்றிதழ் பெற்றுள்ளது. சின்னாளப்பட்டி அருகே காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்குத் ...

திண்டுக்கல் : வேலையை இழந்ததால் மின் இணைப்பை சேதப்படுத்திய ஊழியர் கைது!

கொடைக்கானலில் பணிநீக்கம் செய்த கோபத்தில் மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மின் இணைப்புகளைச் சேதப்படுத்திய தற்காலிக மின் ஊழியரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் உள்ள மின்வாரியத்தில் சந்திரன் ...

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

நாய் கடிக்குச் சிகிச்சை பெறும் சிறுமியைப் பார்க்க வந்தபோது உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் ...

திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. கெண்டுவார்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான்குட்டி, தண்ணீர் தேடி அலைந்து திரிந்தது. அப்போது அருகிலிருந்த தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய ...

திண்டுக்கல் : வீட்டில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

திண்டுக்கல் அருகே வீட்டில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வடமதுரை அடுத்த சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ...

திண்டுக்கல் : போலி நகை விவகாரம் – 2 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர்க் கைது செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர்ப் பாண்டிகுமார் மற்றும் நகை அடகு வைத்த சோனாஸ்ரீ, தங்கராஜ், ...

திண்டுக்கல் : போதையில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி வெளியீடு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே இரு தரப்பினர் மது போதையில் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியைச் ...

திண்டுக்கல் : உடலை அடக்கம் செய்வது தொடர்பாக வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொடைக்கானல் பேத்துப்பாறையில் வசிப்பவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக அங்குள்ள அரசு தரிசு நிலத்தில் ...

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் ...

திண்டுக்கல் : அரசு பள்ளியில் சிலிண்டர் வெடித்து விபத்து!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயமடைந்தனர். நத்தம் அருகே லிங்கவாடியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு வழக்கம் போல் சத்துணவு ...

திண்டுக்கல் : நுழைவு சீட்டு வாங்குவதில் வனத்துறையினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு!

கொடைக்கானல் குணா குகை பகுதியில் நுழைவு சீட்டு எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மலேசியச் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ...

திண்டுக்கல் : கோடை விழாவின் ஒரு பகுதியாக நாய்கள் கண்காட்சி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நாய் கண்காட்சி தொடங்கியது. கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த வாரம் தொடங்கியது. ...

திண்டுக்கல் : போகர் சித்தர் ஜெயந்தி விழா!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போகர் சித்தர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் வெளிப் ...

Page 1 of 2 1 2