ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே பாதை தொடர்பான தகராறில் பெண்ணை ஆபாசமாக பேசி இளைஞர் கொலை மிரட்டல் விடுத்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் கிராமத்தில் பாதை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்த வேலுசாமி என்பவரது மகன் இளையராஜா அதே பகுதியைச் சேர்ந்த தமிழிசை என்ற பெண்னை தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.