கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெற்ற 12 கோயில்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நடைபெற்றது. மஹா சிவாலய ஓட்டம் நடைபெறும் பனிரெண்டு சிவாலயங்களிலும் RSS சுயம் சேவகர்கள் கோஸ் இசை வாசித்த வண்ணம் பேரணியாக சென்றனர்.
சுவாமிதாஸ் ஜில்லா கோஸ் ப்ரமுக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியில் 35க்கும் மேற்பட்ட சுயம் சேவகர்கள் கலந்து கொண்டனர்