கோவை அருகே தனியார் பள்ளி விழா - எல்.முருகன் பங்கேற்பு!
Sep 2, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருகே தனியார் பள்ளி விழா – எல்.முருகன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2025, 08:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 34-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய ‘தர்மசாஸ்தா அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப யுகத்தில், உலக நாடுகளுக்கு இணையான சர்வதேச தரத்திலான கல்வியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு  மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் ஆகச்சிறந்த முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளித்தாகவும். பாரதப் பிரதமர் மோடி,  பொதுத் தேர்வு எழுதுகின்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கின்ற வகையில் ஆண்டுதோறும் நடத்துகின்ற #parikshapecharcha போன்ற கலந்துரையாடல் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தாக அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் செயலாளர் திரு.சந்தோஷ் நாயர் , கோயம்புத்தூர் ஐயப்ப சேவா சங்கத் தலைவர் திரு.KK. இராமச்சந்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Tags: coimbatoreminister l muruganSri Dharmasatha Matriculation School Vilankurichi
Share
Tweet
SendShare
Previous Post

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு – மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

Next Post

சிவாலய ஓட்டம் – ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி!

Related News

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies