வீர சாவர்க்கரின் நினைவு தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“வீர சாவர்க்கரின் நினைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
விடுதலை இயக்கத்தில் தவம், தியாகம், துணிச்சல், போராட்டம் நிறைந்த அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்க முடியாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.