தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் காந்தம் வைத்து திருட்டு - இளைஞர் கைது!
Nov 17, 2025, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் காந்தம் வைத்து திருட்டு – இளைஞர் கைது!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர், உண்டியல் அருகே நின்று காந்தம் வைத்து நூதன முறையில் பணம், நகைகளை திருட முயன்றுள்ளார். இதனைக் கண்ட கோயில் ஊழியர்கள் இளைஞரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார்.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: youth arrestThanjavurPunnainallur Mariamman Temple.Punnainallur Mariamman Temple undiyal theft
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை குத்திய சிறுவன் கைது!

Next Post

நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன் – சீமான் மனைவி கயல்விழி பேட்டி!

Related News

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஜம்மு-காஷ்மீர் : 2026 மார்ச் மாதம் ஜபர்வான் அடிவாரத்தில் தொடங்குகிறது வசந்த காலம்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies