தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட் கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள், 6 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன.
இவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்ற நிலையில், ஒட்டு மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தநடைபெற்றது.