ஐ.பி.எல். தொடங்க இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானேவை நியமித்து கொல்கத்தா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை கொல்கத்தா அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் வெளியிட்டுள்ளார்.