தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.