சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக நடிகை சமந்தா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில், தனது புகைப்படங்களை பகிர்ந்து அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது 15 ஆண்டு சினிமா வாழ்க்கையை கொண்டாடும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பால் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்வதாக குறிப்பிட்டார்.