ஹோண்டா CB350 RS மற்றும் ஹைனஸ் CB350 பைக்குகள் 2025ம் ஆண்டிற்காக புதிய நிறங்களுடன் அப்டேட் செய்துள்ளன.
CB350 RS பைக்கானது DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் DLX வேரியன்டானது இனி பியர்ல் டீப் கிரௌண்டு கிரே மற்றும் பியர்ல் இக்னேசியல் பிளாக் என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
இதேபோல் CB350 RS பைக்கின் DLX ப்ரோ வேரியன்டானது மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பியர்ல் டீர் கிரௌண்டு கிரே போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.