மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைக்க உள்ளார்.
மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் அப்பொறுப்பை பிரதமர் ஒப்படைக்கிறார். குறிப்பாக இவ்விழாவில் பிரதமரின் பாதுகாப்பு பணியில் முழுக்கு முழுக்க பெண் போலீசாரே ஈடுபட உள்ளனர்.