பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ராமரின் மகனான லவனின் நினைவிடத்தில் வழிபாடு செய்தார்.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், லவனின் நினைவிடத்தில் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும், லாகூர் நகரம் லவனால் நிறுவப்பட்டதை பாகிஸ்தான் அரசே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.