டெல்லி அருகே இருசக்கர வாகனத்தை தோளில் சுமந்து செல்லும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம்மூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரயில்வே கிராசிங்கில் காத்திருக்க முடியாமல் பொறுமை இழந்தார். இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தை தோளில் சுமந்து தண்டவாளத்தை அவர் கடந்தார்.
இந்த வீடியோ இணைத்தில் வேகமாக பரவும் நிலையில், பலரும் இதை நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர்.