தமிழ்நாடு - ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!
Mar 16, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு – ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு – காஷ்மீர் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு பகுதிகளான கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை இந்த புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதி வேகத்தில் செல்லும் அம்ரித் பாரத் ரயிலானது, ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கக்கூடியது. மேலும், நாட்டின் குறுகிய பாதைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி – ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Tags: Plans to launch a new Amrit Bharat train service between Tamil Nadu and Jammu Kashmir Srinagar!தெற்கு ரயில்வே
ShareTweetSendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று சொல்வது தவறானது : அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Next Post

வெகு விமரிசையாக நடைபெற்ற எருதுவிடும் விழா!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies