இந்திய அணியின் வெற்றியால் கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையைக் கைப்பற்றியது.
அணியின் வெற்றி உறுதியானதும் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.