டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது வீட்டின் அருகே பொதுமக்களை மீண்டும் சந்தித்தார்.
அப்போது பொதுமக்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட அவர், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் ரேகா குப்தா உறுதியளித்தார்.